Freedom at Midnight : Kashmir issue – Part 2

*Important Revelations About Indian History – Freedom@Midnight:* – Part 2
🙏Ramu🙏21/4/2024

*Let’s deal with Kashmir issue:*

It’s not only Indians, but Pakistanis too till date have been blaming Lord Mountbatten for Kashmir to join the Indian dominion rather than Pakistan.

*The above both sides’ accusations are, in fact, unfair and untrue.*

On the contrary, Mountbatten probably came closer than anyone has since to effecting a peaceful solution to the problem.

With considerable difficult, he extracted from India’s tall political leaders Patel and Nehru a pledge to accept a decision by Kashmir’s Hindu Maharaja Hari Singh to join his state to Pakistan.

Armed with that agreement, Mountbatten flew to Srinagar shortly before August 15, determined to convince Singh to join his state to Pakistan.

Singh refused. He told Mountbatten he wanted to become the head of an independent nation.

The Viceroy replied Singh, “a  bloody fool. You can’t be independent. You’re a landlocked country. You’re oversized and underpopulated. You’re going to have two countries at daggers and you’ll end up becoming a battlefield. Ultimately you’ll lose your throne and your life too.”

Singh persisted however and refused to meet Mountbatten again during his next visit.

*When tribesmen organized and armed by Pakistan descended on his capital, Srinagar, Singh sent out an SOS help to New Delhi.*

*At that point, it is true, Mountbatten, now Governor General told Nehru that he couldn’t legally order Indian troops into Kashmir unless Maharaja signed a formal act acceeding to India.*

*An emissary was dispatched to Srinagar with an act of accession. Singh signed it in great haste and Indian troops were airlifted to Kashmir.*

They are still there today, and the problem born that autumn day continues to poison relations between the two nations.

*(Ramu’s Note : Even look through our eyes may mislead us; even listen through our own ears may mislead us. Only honest and open minded analysis may lead us closer to the truth.)*

*Revealingly yours,*
🙏Ramu🙏

Freedom at Midnight – Nehru Vs Edvina Mountbatten – part 1

*Important Revelations About Indian History –  Freedom@Midnight:* Part- 1
🙏Ramu🙏21/4/2024

We, Indians have been infested with plenty of stories since 1947 regarding 2 issues viz…

(1) Jawaharlal Nehru’s illicit relationship with Lady Edvina Mountbatten.

(2) Kashmir issues had been unresolved till date due to Jawaharlal Nehru’s incompetence and also due to his association with Lady Edvina.

*The following Revelations have been made by highly reputed American Historian – Dominique Lapiere and Larry Collins during 1996.*

*Let’s first deal with #1:*

(A) While there’s absolutely no doubt that a special bond of affection united Nehru and Lady Mountbatten, there was no evidence then nor is there and their relationship was anything other than platonic.”

(B) “Nehru’s own sister Mme V.L.Pandit volunteered to us in a conversation that had no bearing whatsoever on the Nehru-Edvina relationship that her brother sexually impotent towards the end of his marriage.

*(Given the premium then put on masculine sexuality in Indian society, we found it very difficult to imagine that a sister would lie about such a matter involving a beloved brother.)*

(C) Furthermore, the valet who cared for Nehru’s official bungalow during two visits Lady paid to India’s PM after independence swore he had seen no evidence whatsoever that the couple had shared a bedroom.

(D) Mountbatten did volunteer that he discussed with his wife the secrets of his continuing negotiations with India’s leaders and that on occasion, he used her as a vehicle to pass information informally to Nehru which he couldn’t transmit to him officially.

Let’s deal with 2nd part of the rumor in our 2nd part….

*Revealingly yours,*
🙏Ramu🙏

Commencement of Indian Democratic Festival – Tamil

*இந்திய ஜனநாயக திருவிழா ஆரம்பம்: ஒவ்வொரு இந்தியனும் பெருமை பெறும் தருணம்:*
🙏Ramu🙏19/4/2024

இந்த 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்தியாவும் ஒருங்கிணைந்து ஜாதி, மதம், ஆண், பெண், பணக்காரன், ஏழை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல்…

*ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரே மதிப்பு* என்ற சம நோக்குடன்,..

தேர்தல் நாளன்று ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து மற்றும் சம முக்கியத்துவத்துடன், ஒவ்வொருவரும் வரிசையில் நின்று கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்கால கடமையை நிறைவேற்றும் பாக்கியம் உலகில் எத்தனை நாட்டு மக்களுக்கு வாய்க்கும் என்று எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் தருணம் இது.

மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு யாதெனில் வருங்காலம் தமக்கும் தம் சந்ததிகளுக்கும் மகிழ்ச்சிகரமாக அமையவேண்டி நிகழ்கால இன்பங்களை உடனே அனுபவிக்கமல் கொஞ்சம் தள்ளிப்போடும் குணம் (delaying the gratification).

இந்த வேகாத வெயிலில்  பல முதியோர்கள் தள்ளாடியபடியும் , சக்கர நாற்காலியிலும், முட்டி வலி தாளாமல் பிறர் உதவியுடனும், எவ்வளவோ இன்பங்களுக்கு நடுவில் இளைஞர்களும், இளைங்கிகளும் வரிசையாக ஒட்டு போடுவதற்காக நிற்பதை பார்க்கும்போது…
*… இந்திய மக்களின் சகிப்புதன்மை, ஜனநாயகத்தின் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் போராட்டகுணம் போன்றவை பல (வடகொரியா, பாக்கிஸ்தான்,…) நாடுகளுக்கு முன்மாதிரி.*

ஜூன் மாதம் யார் ஆட்சி அமைத்தாலும், ஆட்சியாளர்கள் மேற்கூறிய இந்திய மக்களின் நற்குணத்தை வழக்கம்போல் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளமல்,…

….அவர்கள் களத்தில் இறங்கினால் *”சாது மிரண்டால் காடு கொள்ளாது”* என்பதை எச்சரிக்கை மணியாக உணர்ந்து அவர்கள் வருங்காலம் இன்பமயமாக அமைய,
… ஆட்சியாளர்கள் அடிப்படை ஜனநாயகமான…

*”மக்களுக்கான ஆட்சியை தருவதற்காக, மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறோம்”*

…. என்பதை புரிந்துகொண்டு நல்லாட்சி தரவேண்டும் என்று புதிய ஆட்சியாளர்களை வாழ்த்துகிறேன்.

*வருங்காலம்  நமது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்,*
🙏ராமு🙏

RaGa: Journey from Pappu to THORN in Lotus

*Journey from “PAPPU” to evolved into Gracoius, well-mannered adult through Bharat Jodo Yatra:*
🙏Ramu🙏13/4/2024

In “Meaningful Hindu Religion” ( அர்த்தமுள்ள இந்து மதம்), poet Kannadasan wrote, *”I started reading ‘Kamba Ramayana” only to criticize the same in the stages set for athiests. However, the more I read Ramayana, I had become addicted / surrendered to the great poet Kambar.”*

Similarly, when Rahul Gandhi had initiated “Bharat Jodo Yatra” a year ago, it might not have been out of love certainly, but either out of political compulsion or pressure from senior leaders or his desperate attempt to unseat Modiji.

*However, as the MAGIC happened with poet Kannadasan, it did so with RaGa too.*

In social-economics, and also in spiritual parlance, the experts used to address this phenomenon as *”UNINTENDED CONSEQUENCES”*

Even, we each one of us have encountered such phenomenon in our life as….something we started for fun, eventually turned into passion or career, ….for some it may be music, sports, etc…

*The more villages RaGa crossed, the more people he’d met during that “Bharat Jodo Yatra”, predictably, RaGa might have been fallen in love with sympathy for people who have been living on the EDGE.*

*Since then, I could personally sense some GENUINESS in each of his attitude, speech, body language, shaking hands with coalition leaders, etc…*

However, still I have not been convinced with myself whether he has been evolved to lead a congress party itself, or coalition leaders… leave alone nation later.

*However, I can sense strongly, and ensure that he has grown up as a highly refined and considerate human being who can comfortably tread on the path of Gandhi, Theresa but not of Indira or Modi…*

*The faith that I haven’t had on RaGa between 2004 and 2018 or so that he’d play a significant role in Indian politics has taken a 180 degree twist since he’d initiated and successfully completed “Bharat Jodo Yatra” and now I’m certain that he has evolved to become an INEXTRICABLE THORN IN LOTUS.*

Dear Mr. RaGa,

I’m wishing you a great victory in 2024 elections  and having long journey in Indian politics irrespective of 2024 results Mr. RaGa…

*Genuinely yours,*
🙏Ramu🙏

Letter to Flaguni Mitra Tata Steel

So kind of you sir.
I always remember you whenever I receive appreciations for my business letters as you’re the one who used to remove all unwanted sentences, remove embellishments and firmly put into my mind that any letter should never exceed single page and rest go as annexures since top people read only the first page.

Thank you for the same sir.

In my journey, I never met any better mechanical engineers who possess better expertise than you.

I am an ardent fan for your free hand conceptual sketches and business correspondence letter writings.

I used to feel regret occasionally, I couldn’t exploit your skills due to my immatured behavior at Tata Steel.

I am concerned about your health. I am sure, you’ll overcome everything and lead a happy life in coming days.

My best wishes to you sir.

Lovingly yours,
Ramu

The Little Laws of Life: Excerpts from Same As Ever

*The Little Laws of Life:* Excerpts from “Same as Ever”
🙏Ramu🙏2/4/2024

It seems the average people Always Tend to CHASE THE TREND.

What’s the next technology…which career may have the bright future…which stocks I should buy…Apple phone series X, X1,..etc..etc..

However, the legends always focus on *What never changes in this ever changing world?”*

During 2009, when global economy was at it’s nadir, one colleague told Warren, *”It’s so bad right now…How does the economy ever bounce back?”*

Warren asked, “Do you know what’s the bestselling candy bar today?” – Snickers.

“Do you know what’s the best selling candy bar in 1962?” – Same Snickers. – conversation ended. That’s all life.

If we traveled in time to 500 years from now, we would be astounded at how much technology, medicine, transportation, etc…has changed…if we travel the world around, we can notice how language and dialect have been changing for every few hundred kilometers…..

However, if one observes for -500 years to + 500 years, from the top most Arctic to bottom most Andarctica, he could notice that never changes such as

people falling for…..
*….greed, fear, risk, jealosy, tribal affiliations, lust, overconfidence, shortsightedness,…etc…etc..* Just like they do in our current world.

Change captures our attention because it’s surprising and exciting. But behaviours that never change are history’s most powerful lessons, because they preview what to expect in future.

*No matter who we are, where we are from, how old we are, how much money we make, there are timeless lessons from human behavior that are some  that are some of the most important lessons we can ever learn.*

During 2011, my 10 out 15 prime workers (except sweeper, casual labour) + only one senior manager had left us all of a sudden,  started a similar company of ours with all our resources including our raw materials, customers, skills that needed to run our company and we were almost in closing stage.

Just 10 years later, after their partnership (10 partners) was broken, almost 8 of them had met me, not for a job, not for money, not expecting for any help from me but helping me with rare resources ….with a pure vengence of killing that company to zero….

Amazon founder Jeff Bezos said in one interview, *”I always focus ‘what’s not going to change in the next ten years’?”*

Things that never change are important because you can put so much confidence into knowing how they’ll shape the future.

*Bezos said, “It’s impossible to imagine a future where Amazon customers don’t want low prices and fast delivery – so I can put enormous investments into those things.*

I cannot tell you which political party will win the present elections.

*However, I can tell you how political leaders let success go to their heads, take people’s ignorance and their short-term memories for granted, and keep on repeating scams after scams, establishing themselves as next to God, etc…*

That story hasn’t changed in hundreds of years, WW1, WW2 from Hitler to Joseph Stalin to…Musolini….

*Those universal truths – human behaviour – the most important things to focus on, because they don’t rely on chance, luck or accident.*

*Changelessly yours,*
🙏Ramu🙏

Voters’ Dialemma for 2024 Indian Parliament Elections

*இந்தியா பாராளுமன்ற தேர்தல் 2024 – வாக்காளன் மனநிலை:*
🙏ராமு🙏30/3/2024

நாம் சந்திக்கப் போகும் தேர்தல்களம், நான் ’80 களின் ஆரம்பங்களில் பத்தாம் வகுப்பு படித்தபோது எங்கள் “நீதி போதனை” (MI – Moral Instruction) வகுப்பில் ஆசிரியர் சொன்ன கதை ஒன்று  ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு நேர்மையான போர் வீரன் போர்க் கைதியாக அழைத்து செல்லப்படுகிறான்.

அவனுடைய நன்னடத்தையை கணக்கில் கொண்டு அந்த நாட்டு தளபதி அவனுக்கு பிராத்தியேகமாக ஒரு சலுகை வழங்குகிறான்.

மூன்று விதமான பாவச்செயல்கள் – (1) போர்க்கைதியாக அங்கிருக்கும் ஒரு இளம் பெண்ணை கற்பழிப்பது (2) அங்கிருக்கும் சிறு குழந்தையை கத்தியால் குத்தி கொள்வது (3) மது அருந்துவது

இந்த மூன்றில் எதாவது ஒன்றே ஒன்றை மட்டும் செய்துவிட்டு நீ விடுதலையாகி உன் நாட்டிற்கு செல்லலாம் என்ற சலுகை வழங்குகிறான்.

அந்த போர்க்கைதி கீழ் வருமாறு யோசிக்கிறான். கற்பழிப்பு மகா பாவம் என்று தவிர்த்து விடுகிறான்.

குழந்தையைக் கொலை செய்வது அதைவிட பஞ்சமகா பாவம் என்று தவிர்த்து விடுகிறான்.

அந்த இரண்டு பாவங்களுடன் ஒப்பிடும் போது மது அருந்துவது எவ்வளவோ மேல் என்று முடிவு செய்து மது பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்கிறான்.

போதை தலைக்கேறியதும் காமவயப்பட்டு அந்த பெண்ணைக் கற்பழிக்கத் துணிகிறான்.

அந்தக் குழந்தை இடையூறு செய்வதால் குழந்தையைக் கொன்று பெண்ணை கற்பழிக்கிறான்.

மதுவினால் உண்டான போதை அவனை எப்படி பஞ்சமகா பாவம் என்று தவிர்த்த மற்ற இரண்டையும் அவனை செய்ய வைத்தது என்று விளக்கினார்.

கிட்டத்திட்ட நாம் சந்திக்கப் போகும் தேர்தல் அந்த போர்த்தளபதி போலவும், நாம் அந்த போர்வீரன் நிலைமையில் இருப்பதாகவும் எனக்குப் படுகிறது.

வாரிசு அரசியல் , ஊழல் + லஞ்சலாவண்ய அரசியல் என்ற இரண்டு கொடுமைகளுக்கு ஆன்மீக (மத) அரசியல் எவ்வளவோ பரவாயில்லை என்று இடம் கொடுத்தோம்.

ஊழல் /லஞ்ச லாவண்யம், வாரிசு  மட்டும் அல்லாமல், ஆபாச வீடியோ, ஆடியோ, தரம் தாழ்த்தி விமர்சிப்பது, எதிர் கட்சி தலைவர்களை பிரச்சாரம் பண்ணவிடாமல் முடக்குவது, எதிர் கட்சிகளின் வங்கி கணக்கை முடக்குவது, பிரதான எதிர் கட்சிகளுக்கு சின்னம் தராமல் தேர்தல் ஆணையத்தை சுத்திந்திரமாக இயங்க விடாமல் தடுப்பது, இன்னும் எத்தனை எத்தனையோ இன்னும் வரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம் என்று தெரியாமல் வாக்காளர்களாகிய நாம் அந்த போர்க்கைதியை போல் மூன்று பாவங்களில் எந்த ஒன்றை செய்வது என்று குழப்ப மன நிலையில் இருக்கிறோம்.

குழப்ப மன நிலையில்,
ராமு

Leadership qualities : Annamalai Vs Sasikanth Senthil

*தமிழ்நாடு தேர்தல் களம் – சுவாரஸ்யமான எதிர் எதிர் தலைமைப் பண்புகள் கொண்ட இரண்டு வெவ்வேறு விதமான ஆளுமைகள்:*
🙏ராமு🙏29/3/2024

இந்தக் கட்டுரை இரண்டு விதமான தலைமைப் பண்புகளை  அரசியல் மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்கைக்கும் பயனுறும் வகையில் ஒரு உளவியல் மாணவன் எனும் நோக்கில் அலசப்படும் பதிவு.

*யாரந்த இரண்டு ஆளுமைகள்?*

*சசிகாந்த் செந்தில்  (காங்கிரஸ்) Vs அண்ணாமலை (BJP)*

முதலில் வள்ளுவன் வார்த்தைக்கு ஏற்ப இந்த இரண்டு ஆளுமைகளும் தராசு தட்டில் நிறுத்தப் படுவதற்கு தகுதியானவர்களா என்று *”சீர் தூக்கி சமன் செய்வோம்”.*

*ஒப்புமைகள்:*

இருவரும் ஏறத்தாழ ஒத்த வயது மற்றும் ஒத்த கல்வித் தகுதி உடையவர்கள்.

இருவரும் கர்நாடக மாநிலத்தில் ஏறக்குறைய ஒரே கால கட்டத்தில் மிக உயரிய அரசாங்க பதவி வகித்தவர்கள். (அண்ணாமலை IPS, சசிகாந்த் செந்தில் IAS).

இருவரும் நேர்மையான அதிகாரிகளாக பணிபுரிந்து பொது வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் அந்த உயர் பதவியைத் துறந்து, ஒருவர் பிஜேபியிலும் ஒருவர் காங்கிரஸ்ஸிலும் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள்.

*முதல் பரிசோதனை முயற்சி :*

இருவரும் கர்நாடக மாநிலத்தில் மக்களோடு இணைந்து பணியாற்றியதால் கடந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் இந்த இருவருக்குமே தத்தம் கட்சிகள் மிக முக்கிய பொறுப்பு (war room strategy incharge) கொடுத்து முதல் பரிசோதனை செய்தது.

முதல் சுற்றில் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அண்ணாமலை கோவையில் பிஜேபி சார்பிலும், சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் காங்கிரஸ் சார்பிலும் களம் காண்கின்றனர்.

*வேற்றுமைகள்:*

*அண்ணாமலை:*

உளவியலில் இவருடைய தலைமை பாணியை (Leadership style) *பருந்து உத்தி (Hawk Strategy)* என்று வகைப் படுத்துவார்கள்.

அதாவது தடாலடி அரசியல். கிரிக்கெட் விளையாட்டில் யுவராஜ் சிங் அல்லது சேவாக் போன்றவர்கள் தங்கள் கைக்கு கிடைக்கும் எல்லாப் பந்துக்களையும் சிக்ஸர் அல்லது பவுண்டரிக்கு அடிக்க எத்தனிப்பது போன்ற மாதிரி ஆளுமை கொண்டவராக நான் இவரைப் பார்க்கிறேன்.

எதிராளிகளை எந்த வித கருணையும் காட்டாமல் எடுத்த மாத்திரத்தில் அவர்கள் சுதாகரித்து கொண்டு விடுவதற்குள் அவர்களை தாக்குவது போன்றதொரு பாணி.

இவருடைய தேர்தல் பரப்புரைகள், தான் எவ்வளவு நேர்மையானவன், எவ்வளவு கீழ் மட்டத்தில் இருந்து வந்தவன், கடவுள் பக்தி உடையவன், மெரிட்டில் படித்தவன் என்று  ஆரம்பித்து , எதிரிகள் அனைவரும் ஊழல் வாதிகள் என்று சேறு பூசி, எதிராளிகளை தரம் தாழ்த்தி மக்களின் கவனத்தை ஈற்கிறார். சில சமயங்களில் பந்து எல்லையைக் கடந்து சிக்ஸர் ஆகிறது. வீடியோ, ஆடியோ போன்ற கீழான செயல்களில் ஈடுபட்டு எதிரிகளை திக்கு முக்காட செய்கிறார்.

*சசிகாந்த் செந்தில்:*

உளவியலில் இவருடைய தலைமை பாணியை (Leadership style) *புறா உத்தி  (Dove Strategy)* என்று வகைப் படுத்துவார்கள்.

கவாஸ்கர் அல்லது திராவிட் போல் நிறுத்தி, நிதானமாக 1 மற்றும் 2 ஓட்டங்களில் கவனம் செலுத்துவது போன்றதொரு பாணி.

ஆற்றோழுக்கான பேச்சு. தர்க்க அடிப்படையில், மக்களுடைய இயல்பான மொழியில் மக்களை அணுகுவது. பதற்றம் இல்லாமல், அமைதியான முறையில் வாதங்களை முன் வைப்பது இவருடைய பாணியாக இருக்கிறது.

இவர் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும் எங்கும் தன்னுடைய பிறப்பு பற்றியோ, படிப்பு பற்றியோ பேசுவதில்லை.

மத அரசியலால் என்ன விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும், பொருளாதாரம் குறித்து, தன்னுடைய பேச்சை மக்கள் மொழியில் அமைத்துக் கொள்கிறார்.

எதிராளிகளைக் கண்ணியமாக விமர்சிக்கிறார். அண்ணாமலை அளவுக்கு கைத்தட்டுக்கள் வாங்குவதை விட, மக்களை தலையசைக்க செய்வதை தன்னுடைய பாணியாக கொள்கிறார்.

*முடிவுரை:*

இரண்டு விதமான தலைமைப் பண்புகளிலும் ஒன்று மட்டுமே சிறந்தது என்று வகைப் படுத்த முடியாது.

ஒரு சமுதாயத்தில் இரண்டு பாணிகளுக்குமே இடமுண்டு.

காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒவ்வொரு சமயத்தில் ஒன்று வெற்றி பெறும். மற்றொன்று பின்தங்கும்.

ஒரு பாணி குறுகிய கால வெற்றி (short term) தருவதாக அமையும். ஒரு பாணி நீண்ட கால (long term) அடிப்படையில் வெற்றி பெறும்.

நான் ஒரு மாணவனாக இந்த இரு எதிர் துருவ ஆளுமைகளையும் உற்று நோக்குகிறேன்.

இன்னும் ஒரு 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து இந்த இருவரில் யார் அரசியலில் உயிர்ப்புடன் இருப்பார்கள்? யார் சருகு போல் உதிர்ந்து போவார்கள்?

*பருந்தா (Hawk)? அல்லது புறவா(Dove)?*

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருவருக்கும், இருவருடைய தலைமைப் பாணியும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

ராமு

Letter to Durai . Vi. Ko

ராமு, சென்னை, 28/3/2024

*அன்புள்ள துரை. வை. கோ அவர்களே,*

உங்களுடைய தேர்தல் பரப்புரையின் போது, தாங்கள் உணர்ச்சி வயப்பட்ட காணொளியைப் பார்க்க நேரிட்டது.

நீங்கள் உங்கள் அப்பாவின் மீது  வைத்திருக்கும் அளவுகடந்த மரியாதை, மற்றும் பாசம் வைத்திருப்பதை பார்த்த போது, நான் ஒரு சாதாரண மனிதனாக உங்களைப் போன்றே கண் கலங்கினேன்.

நாங்கள் ’85-88 களில் கல்லூரியில் படிக்கும் போது, வை. கோ என்பவர் எங்களுக்கெல்லாம் ஒரு பிரமாண்டம். அவர் அன்றைய காலத்து, (இன்றைய காலத்து மோடியை விட) பெரிய மக்கள் நம்பிக்கை நாயகனாக விளங்கிய ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக, பாராளுமன்றத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது போன்ற செய்திகள், பேச்சுத்திறன், போன்றவை கேட்டு வியந்ததுண்டு.

என் நண்பன் வேடிக்கையாக, “எல்லா தலைவர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்து, வாக்குப் பெட்டியை பக்கத்தில் வைத்து எல்லோரையும் பேசச்சொல்லி வாக்குப்பதிவு நடந்தால் வை. கோ முன் அனைத்து தலைவர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்பான். உண்மையும் அதுவே.

ஒரு காலத்தில், தமிழ்நாட்டின் மூன்று முப்பெரும் தலைவர்களில் ஒருவராக, கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே ஒரு தலைவர் வை. கோ மட்டுமே.

அப்பேற்பட்ட சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருந்த *தங்கள் தந்தை அரசியலில் சோபிக்க முடியாமல் போனதற்கான காரணம் எது என்று தாங்கள் அறிவீர்களா துரை அவர்களே….*

இதே *உணர்ச்சி வசப்படுதல்* என்ற காரணம்தான். அவருடைய பல தவறான முடிவுகள் அனைத்தும் அவர் உணர்ச்சியின் உச்சத்தில் எடுக்கப்பட்டு படுதோல்வியைக் கண்டவை.

*தனிமையில் சிரிப்பவனையும், கூட்டத்தில் அழுபவனையும் உலகம் இரக்கப்பட்டு புறந்தள்ளிவிடும்.*

உங்கள் தந்தை, மற்றும் நீங்கள் அரசியல் தலைவர்களாக உங்களை நிலைநிறுத்திக் கொள்ள முனையும்போது நீங்கள் மற்றவர்கள் கண்ணீரை துடைக்கக் கூடிய மன உறுதி மற்றும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களைப் போன்ற சாமானியர்கள் அல்லர் – எல்லாவற்றிற்கும் பொதுவெளியில் உணர்ச்சிவசப்பட.

என்றாவது கலைஞர் கருணாநிதியோ, அம்மா ஜெயலலிதாவோ பொதுவெளியில் அழுது பார்த்திருக்கீறிர்களா?

*மேலே கூறியவை தங்களைப் போன்ற நேர்மையான, திறமையான, நன்கு படித்த இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் எழுதியதே தவிர தங்கள் தந்தையையோ, தங்களையோ குறை சொல்லும் நோக்கில் அல்ல.*

அதுவும் தாங்கள் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதால், தமிழ்நாட்டைப்போன்ற பன்மடங்கு உள்குத்து, தந்திரம் மிகுந்த அண்டை மாநிலத்தைவரிடம் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்வதில் தங்களைப் போன்ற படித்த, நேர்மையானவர்களின் பங்கு பெரிது என்பதாலும், எங்களைப் போன்றோர் செய்ய முடியாததை நீங்கள் செய்யத் துணியும் போது இது போன்ற உணர்ச்சி வயப்படுவதை தவிர்த்தால் அந்த அமுதம் சிந்தாமல், சிதறாமல் எங்களுக்கு கிடைக்குமே என்ற சுய நலத்தாலும் எழுதப்பட்டதே.

தாங்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, உங்கள் அப்பாவின் குரலைவிட இன்னும் வீரியம் உள்ளதாக, புலிக்கு பிறந்தது பூனையாகுமா என அண்டை மாநிலத்தவர்கள் வியக்கும் வண்ணம், தாய் பத்தடி பாய்ந்தால் குட்டி பதினாரடி பாய்கிறதே என்று நாங்களெல்லாம் வியக்கும் வண்ணம் நீங்கள் அரசியலில் அமோக வெற்றிபெற சாமானியனின் வாழ்த்துக்கள்.

ராமு

Indian Elections 2024

*Indian Elections 2024 –  it’s direct participants (politicians) and it’s stakeholders (voters) dilemma:*
🙏Ramu🙏23/3/2024

I believe it’s the first Elections 2024, has been causing unprecedented huge agitations, upheaval, turmoil, unrest,..in the minds of every discerned people’s mind of this country.

Of course, when UPA 2 was seeking votes for UPA 3 during 2014, it too had been plagued with plethora of scams and each of the Union Ministers were tainted with corruption stamp though, we voters had a little hope or small reprieve or faith in new PM candidature Mr. Modi who had been projected as the “touch wood man who touch anything turns into gold” and we voters had been made to believe he had run the Gujarat state for a decade with zero corruption.

Whether it’s voters unfortunate or Modi’s fortunate, social media, especially youtube during 2014 hadn’t been penitrated into our day-to-day lives as today.

During 2014, there might be few lakh reporters and few hundred TV channels across all Indian states had covered the plus and minuses of UPA 2 and only pluses of Mr. Modi and his impeccable Gujarat governance for 3 terms.

Presently, for 2024 Elections, there might be 30 Cr youtube channels (20% of the Indian population might run yourube channels) have been covering lively each and every seconds.

*Few channels are telling, “electoral funding” scam has been mammoth in size, unprecedented which India has never seensince independence.*

As of this moment of my typing, *I couldn’t see any responsible Union Ministers daringly come on the media and defend it for the benefits of it’s stakeholders – voters.*

I am not narrow mindedly accusing the Union Government alone…I couldn’t see any of the state governments who have not been involving in any scams or providing the governance for the benefits of it’s stakeholders.

Kejriwal is no saint who has been under ED scanner who has created huge losses to government exchequer through liquor scam.

Stalin Government in TN too, has been accused by BJP, Modi and others as of dynasty politics and Mr. Annamalai had released 3 audios which explained the voters about how scam ridden the TN government have been and how opposition – Annamalai  can stoop down to such a low level to record such audios.

*Now the voters dilemma is this:*

If I vote for BJP / Modi magnonimously, by evaluating them as they are comparatively less evil than congress or DMK or Kejiriwal or Mamtha,….there might be dangerous possibilities might our nation encounter….

*….because BJP / MODI can take the voters approval for guaranteed as a licence to propagate still more huge scams and come with innovative scams in the new government formation.*

Same is the case with if I vote for DMK on behalf of Congress, by the intention of punishing BJP, DMK might take the voters approval as a licence to come up with rigorous investments in dynasty politics, land scam, drug scam, etc…

*At least, during 2014, when Indian voters were infested with plethora of scams committed by UPA 2, we had shoulders to rest on Modi who had been perceived him as an EVANGELIST sent directly by Lord Ram to save India from age old scam ridden congress party.*

*Now, in 2024, we voters, it’s not only we have any shoulders to rest, no feet to shed our tears,….*

*….but also, there has been a danger looming in front of us that whom so ever we vote, that party and leader might take our votes for approval and licence for their previous scam / bribe regime and escalate their subsequent goverment with more scams and bribe and we voters are as usual left nothing but ‘Loin-cloth’.*

In my view, this 2024 Elections, we voters are left out with unprecedented dilemma – with 30 Cr youtube channels, 100% corrupted leaders and contestants, media domination, ED raids, etc…

*With the above scenario, I could never feel as “I’m a proud Indian”*

*I never think, if I touch any foreign soil, whether I shall be able to show my passport, seeing stright into eyes of the person at the counter, with my head and chin up, with confident voice saying, “I am from India.”.*

*It’s the first time, I feel shame of being born in Indian soil.*

Please…advise me whom to vote….

*shakingly yours,*
🙏Ramu🙏